இன்று மாலை 8.00 மணிக்கு, கிளிநொச்சி, முகமாலை வேம்படிக்கேணி ரயில் தண்டவாளத்திற்கு அருகே இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த சாரதிகள் இருவரும் பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடத்தி விபத்து காரணங்கள் இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை.
