மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நேற்று இரவு பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த முறை, ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தையும், ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனது கவர்ச்சியான தொகுப்புடன் மீண்டும் பிக்பாஸ் வீட்டை உயிர்ப்பித்தார்.
இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு துறைகளில் தங்கள் தனித்துவத்தை நிரூபித்தவர்கள். ஒவ்வொருவரும் வெற்றிக்காக உறுதியுடன் போட்டியிடவுள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 – போட்டியாளர்கள் பட்டியல் 🏆
- Diwakar (Watermelon Star)
- Aurora Sinclair
- FJ Adisayam
- VJ Parvathy
- Tuhaar
- Kani Thiru
- Praveen Gandhi
- Aadhirai Soundarajan
- Vyishali Kemkar
- Ramya Joo
- Viyana
- Gana Vinoth
- Praveen Devasagayam
- Subiksha
- Apsara CJ
- Kamurudin
- Nandhini
- Vikram (Vikkals Vikram)
ஒவ்வொருவரும் தங்களது தனித்துவமான குணநலன்களும் திறமைகளும் கொண்டவர்கள் என்பதால், இந்த சீசன் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மற்றும் ரசிகர்களிடையே எதிர்கருத்துக்களும் பரவிவருகின்றது.
விஜய் சேதுபதியின் சுவாரஸ்யமான தொகுப்பும், போட்டியாளர்களின் அதிரடி ஆட்டங்களும் சேர்ந்து, பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையப் போவதாக கூறப்படுகிறது.
