தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன் (Jananayakan)’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘Thalapathy Kacheri’ இன்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வெளியாகிய சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.