இன்று (02) வெளிவந்த இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாணய மாற்று விகித அறிக்கையில், ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.
🔹 அமெரிக்க டொலர் – கொள்முதல் விலை ரூ. 298.77, விற்பனை விலை ரூ. 306.27
🔹 பிரிட்டிஷ் பவுண்ட் – கொள்முதல் விலை ரூ. 401.53, விற்பனை விலை ரூ. 414.17
🔹 யூரோ – கொள்முதல் விலை ரூ. 349.35, விற்பனை விலை ரூ. 360.89
இதற்கமைய, இன்றைய (02) அதிகாரப்பூர்வ நாணய மாற்று விபரங்கள் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளன.
