Your paragraph text - 1
நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் (16) 4 லட்சத்தை கடந்ததன் பின், இன்றைய தினம் (17) மேலும் 10,000 ரூபா அதிகரித்து விலை உயர்வு கண்டுள்ளது.
கொழும்பு செட்டித் தெருவில் இன்று பதிவு செய்யப்பட்ட தங்க விலை நிலவரப்படி:
- 24 கரட் தங்கப் பவுண்: 410,000 ரூபா
- 22 கரட் தங்கப் பவுண் (8 கிராம்): 379,200 ரூபா
- ஒரு அவுன்ஸ் தங்கம்: 1,315,481 ரூபா
- 24 கரட் தங்கம் (1 கிராம்): 46,410 ரூபா
- 22 கரட் தங்கம் (1 கிராம்): 42,550 ரூபா
- 21 கரட் தங்கம் (1 கிராம்): 40,610 ரூபா
இவற்றின் படி, 24 கரட் பவுண் 371,250 ரூபா மற்றும் 22 கரட் பவுண் 340,350 ரூபா, 21 கரட் பவுண் 324,900 ரூபா விலையில் பதிவாகியுள்ளது.
